நமக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தால் இப்பதிவை பகிருங்கள்
உத்திரப்பிரதேசத்தில் பட்டப்படிப்பை தொடங்கிய அந்த சகோதரியின் பெயர் #பிரியா (படத்தில்) இருப்பவர்.
அவள் படிக்கும் அதே கல்லூரியை சேர்ந்த ABVB பாசிச மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கும் அகிலேஷ் என்ற வாலிபனுடன் காதல். அவனோ உயர் வகுப்பை சார்ந்தவன். இவளோ ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்.
காதலன் மேல் வைத்திருந்த அபரீதமான நம்பிக்கையால் பலமுறை தன்னை அவனுக்கு தாரைவார்த்திருக்கிறாள் அந்த சகோதரி .
ஆனால் இந்துத்துவா அமைப்பின் லட்சணம் அவளுக்கு தெரியாமல் போனது தான் துரதிர்ஷ்டவசமான விசயம்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் முடிந்து சலித்துப்போன அகிலேஷ் அவளை விடவும் மனதில்லாமல் காதல் என்ற பெயரில் தன் காமங்களை தீர்த்துக்கொண்டுள்ளான்.
ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்ய வர்புறுத்திய அந்த சகோதரியை தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வீசியுள்ளான் அந்த கொடூர மனம் படைத்த பாசிச பயங்கரவாதி.
இன்றுவரை அவனை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது காவல்துறை
இதுபற்றி Kiran Yadav என்ற சகோதரி பதிவிட்டிருந்தார் . நான் அவரிடம் என் நண்பர் மூலம் இந்தியில் பேசவைத்து என்ன நடந்தது என்று விளக்கமாக எழுதி உள்ளேன்.
அந்த சகோதரியும் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் priyanga
Wednesday, 2 August 2017
உத்தர பிரதேசம்.. இந்து பரிவாரங்களின் வெறியாட்டம்

Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
பிரான்சிஸ் : ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
No comments:
Post a Comment