Monday, 31 July 2017

கிளிநொச்சி குடில் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

செய்திகள் விசேட செய்திகள் கிளிநொச்சி குடில் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கரிகாலன் - July 31, 2017 கிளிநொச்சி அறிவியல் புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடில் கைத்தொழில் நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. குறித்த கைத்தொழில் நிலையத்தினை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர். குறித்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கல்வியியலாளர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். malaikam

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...