Sunday, 29 October 2017

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாடசாலையின் பெண் அதிபர் பாடசாலையை விட்டு கர்ப்பமுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலையை விட்டு விலத்தியுள்ளார்.இதனால் இதுவரை பிள்ளை பாடசாலை செல்லவில்லை. மனித உரிமை அணைக்குழு நாளையத்தினம் அவர்களை கொழும்புக்கு வருமாறு அழைத்துள்ளது ஆனால் இந்த ஏழைக்குடும்பத்துக்கு கொழும்பு செல்லவும் பணமில்லை கடன் வாங்கித்தான் ஆணைக்குழுவுக்கு செல்லவேண்டும். ஆணைக்குழு இவர்களின் நிலைமையைப்பாராது விசாராணைக்காக மட்டும் அழைத்துள்ளது நான் நேற்றைய தினம் ஆணையாளருடன் தொடர்புக்கொள்ள முனைந்தப்போதும் முடியவில்லை. 1940 ம் ஆண்டுக்குப்பின்னர் இந்தப்பிள்ளையின் தந்தை கொழும்புக்கே போனதில்லை பிள்ளையின் தாயார் வாழ்நாளிலே கொழும்பு போகவில்லை இவர்களால் நாலிவுற்ற இவ் ஏழைகளால் எப்படி கொழும்பை அடைவது இந்த மனிதஉரிமை அலுவலகத்தை தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியாமா??

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...