இவ்விடத்தீல்தான் ஜோக்கர் படத்தின் சில வசனங்கள் ஞாபகத்துக்கு வருகின்றது.பாதிக்கப்பட்ட பிள்ளை இன்னும் பாடசாலை சேரவில்லை.வறுமையும் சமூகத்தின் சமத்துவற்ற நிலையுமே இந்த அதிபரின் செயற்பாட்டுக்குக் காரணம் பெண் என்பவள் தாய்தானே இந்த அதிபர் ஒரு பெண் .வயதில் சிந்தனையில் முதிர்ச்சி அடைந்த இவர் வாந்தி எடுப்பது கர்ப்பத்துக்குத்தானே என்ற அடிநிலை சிந்தையுடன் இருந்துள்ளார்.மாணவியின் குடும்பம் பல அசெளகரியத்தை சந்திக்கிறது இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை அடுத்த வீட்டில்தான் கிணற்றில் தண்ணீர் எடுக்கிறார்கள் குளிக்க 1 Kmநடந்துப்போகவேண்டும் .வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டு வறுமைக்கோட்டை முகத்தீலே சுமக்கிறார்கள் வயதுப்போன பெற்றோர் அன்றன்று கூலி வேலைக்குப்போகிறார்கள் சரீயாக முடித்துக்கொடுக்காத அரைகுறை சமூர்த்தி வீட்டீலே வசிக்கிறார்கள். அதிபரின் செயலால் பிள்ளையின் கற்றலும் மிகவும் ஏழ்மையானக் குடும்பமும் மன உளைச்சலை சந்தித்துள்ளனர்.இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் அதிபருக்கு எதீராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
"புத்தர் சொன்னது போல் தனக்கு வரும்வரைத்தான் எல்லாம் வேடிக்கை "என்றாகிவிட்டது.அதிகாரம் படைத்த வசதிப்படைத்த சமூகத்தில் இந்த அதிபர் ஒரூ பிள்ளைக்கு எதிராக உடனடியாக இப்படியொரு முடிவை எடூத்து அதன் பின் விளைவு தெரியாது பாடசலையை விட்டு நீக்குவாரா?இதை தனது மகளாக இருப்பின் செய்வாரா??
பிள்ளைக்கு கல்வி தொடர்ந்து கிட்டவேண்டும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்
நிச்சயம் அவை நடக்கும்!!
பிள்ளைக்கு கல்வி தொடர்ந்து கிட்டவேண்டும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்
நிச்சயம் அவை நடக்கும்!!
ஒரு முள் கூட காலில் குத்தி தான் முள் இருக்கிறேன் என்பதை சொல்ல முனைகிறது நாம் அதை விட சொல்ல முனைய வேண்டும்!!
இவ் வீட்டிற்க்கு எம்மை சேர்த்த Kanchana Kumaraபத்திரிகையாளருக்கும் மிகவும நலிவுற்றவர்களின் துன்பத்தை இனம்கண்டமைக்கும் தொடர்ந்து வேலை செய்தமைக்கும்நன்றிகளும் வாழ்த்துக்களும்சேரட்டும்!!
இவ் வீட்டிற்க்கு எம்மை சேர்த்த Kanchana Kumaraபத்திரிகையாளருக்கும் மிகவும நலிவுற்றவர்களின் துன்பத்தை இனம்கண்டமைக்கும் தொடர்ந்து வேலை செய்தமைக்கும்நன்றிகளும் வாழ்த்துக்களும்சேரட்டும்!!
Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let's keep on sharing your stuff.
ReplyDeleteTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News