Monday, 31 July 2017

போதைப்பொருள் விற்பவர்கள் .... பின்னணியில் இருப்பவர்கள் பிடிபடுவதே இல்லை?

Rathnasingam Annesly :இது வழமையான செய்தியும் கைதும் தான்....!!!!! . .......65 கிலோ ஆனால் ஒருவர் தான் கைதுசெய்யப்பட்டார்.... . ...................விடயம் முடிந்துவிட்டது...... . ...வடக்கில் 400 கிலோ கஞ்சா 2 கைது விடயம் முடிந்துவிட்டது.... . ...............கொழும்பில் 10 கோடி பெறுமதியான போதை பொருள் கண்டுபிடிப்பு ......2 பேர் கைது.... . ....விடயம் முடிந்துவிட்டது...... . . ....இவ்வளவு தொகையான போதை பொருளுக்கு 1 வர்அல்லது 2 வர் மட்டுமா ????? . . ....வியாபாரம் தொடர்கிறது காரணம் இதை நடத்துபவர்கள் யாரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை...... . . ...இதுகும் ஒருவகை அபிவிருத்தியோ????... . .....பழைய ,,புதிய அரசில் யார் அதிகம் களவெடுத்தார்கள் என்பதை கணக்கு பார்ப்பதில் நகர்கிறது இலங்கை அரசியல்.... . . ...அதை எழுதி பெயர் வாங்கும் பத்திரிகைகளும்.... . ...இதை யார் கவனிப்பார்??

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...