மலையக குருவி : ஆயிரம் பாடசாலையில் உள்வாங்கப்பட்ட கார்பெக்ஸ் வித்தியாலய பாதை செப்பனிட்டுத்தறுமாறு கோரிக்கை! விரைவில் செப்பனிடப்படும் என ஸ்ரீதரன் உறுதி
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
''ஆயிரம் பாடசாலைகள்'' வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்திற்கு செல்லும் பிரதான பாதை செப்பனிட்டுத்தறுமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அட்டன் - நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ சந்தியிலிருந்து குடா மஸ்கெலியா சந்திவரை செல்லும் குறுக்குப்பாதையே இவ்வாறு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
நோட்டன், காசல்ரீ பிரதேசத்தைச் சேர்ந்த 400 மேற்பட்ட மாணவர்கள் நாளொன்றுக்கு குறித்த பாதையை பயன் படுத்துவதுடன் காசல்ரி டங்கள், தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் குறித்த பாதையை பயன்படுத்துகின்றனர்.
காசல்ரி சந்தியிலிருந்து கார்பெக்ஸ் தமிழ் வித்தியாலயம் வரையிலான சுமார் 350 மீட்டர் தூரம் வரையில் நீண்ட காலமக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மாணவர்கள் மழை காலங்களில் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி சேதமுற்றுள்ள பாதையை செப்பனிட்டுத்தறுமாறு பிரதேச மக்களும், பாடசாலை மாணவர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனிடம் கேட்டபோது,
பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த பாதையை செப்பனிட்ட நடவடிக்கை எடுத்துள்ளவும் விரைவில் செப்பனிடும் பணி ஆரப்பிக்கடும் எனவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment