Thursday, 27 July 2017

மாபெரும் கிரிக்கெட் போட்டி

தகவல் Marudhaveeran Thavapputhalvan ஹாலி எல ரொக்கத்தன்னை LIONS CRICKET CLUB நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜீலை மாதம் 29ம் மற்றும் 30 திகதிகளில் ரொக்கத்தன்னை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பிரதேச அணிகளையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். விளையாட்டுப்போட்டி தொடர்புகளுக்கு பின்வரும் இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 0770505757,0779183329 தகவல் ஹாலிஎலை நிருபர் ம.தவப்புதல்வன்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...