Thursday, 27 July 2017

ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரனிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கவணயீர்ப்பு ஆர்பாட்டமொன்றிலும் இன்று ஈடுபட்டனர் ஹட்டன் சட்டத்தரனிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியானமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே 27.07.2017 காலை 10. மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் யாழ் நீதிமன்ற நீதவான் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு தாக்குதல் சம்பவமானது நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தனர் நீதித்துறை சுதந்திரமாக செயற்பட்ட. அனுமதிக்க வேண்டும் என கோரி ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்பாட்டமானது அமைதியான முறையில் இம்பெற்றது மேலும் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாக செயழிழந்தமை குறிப்பிடத்தக்கது Nortan Raam

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...