Thursday, 27 July 2017

விடுமுறை எடுத்த தொழிலாழியை தாக்கிய தோட்டநிர்வாகி .. இரத்தினபுரியில் அடாவடி

Malaiagath Thamizhan · உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விருமுறை எடுத்த நமது தொழிலாளத் தோழரைத் (எஸ்தா.ராமகிருஷ்ணன) தாக்கிய  நிர்வாக உத்தியோகத்தர்கள் நமது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியிருக்க வேண்டும். நம்மிடையே ஒற்றுமை இன்மையால் அந்த நல்ல நிகழ்வு நடக்கவில்லை போல் தெரிகிறது. மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்து கொண்ட தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்தால் அடுத்து வேலை செய்யப் போகும் தோட்டத்திலும் இதைப் போன்ற அநாகரீக கேவலச் செயலைத் தான் செய்வார்கள். எனவே இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை. தாக்குப் பட்ட தொழிலாளர் எந்த தொழிற் சங்கத்துக்கு மாதச் சந்தா கொடுத்து வந்தார் என்பதைப் பதிவு செயுங்கள். தொழிற் சங்கத்துடன் நான் பேச விரும்புகிறேன்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...