Saturday, 29 July 2017

சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ" மலையக மாணவனின் சாதனை!

சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ" மலையக மாணவனின் சாதனை! சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய முச்சக்கரவண்டி ஒன்றை கண்டுப்பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துளார் . வத்தேகம பாரதி
மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு கற்கும் மாணவன். . கண்டி மாவட்டத்தை சேர்ந்த வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரராகும். தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகமையில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 13 வயதே ஆன இவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். மலையக குருவி குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி கருடன்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...