Mohan Paran : புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிபெயர்பபாளர்களும் அதனால் அவதியறும் தமிழ்அகதிவிண்ணப்பதாரிகளின் அவலநிலையும்
குறிப்பாக ஆங்கிலமொழி தவிர்ந்த ஏனையமொழிகளை நிர்வாக மொழிகளாக கொண்ட அகதிஅந்தஸ்து வழங்கும் நாடுகளில் உள்ள தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் போதிய மொழியறிவு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர் . இதனால் பாதிப்புறுவது அப்பாவித்தமிழ்இளைஞர்களே! ஒருமொழிபெயர்ப்பாளனுக்கு தாய்மொழியில் போதிய ஆளுமை இருக்கவேண்டும் . அத்தோடு வாழ்விட மொழியில் புலமை இருக்கவேண்டும் ., ஆங்கில மொழியில் சிறப்புத்தேர்த்சி இருக்கவேண்டும் . அவ்வாறனவரே தரமான மொழிபெயர்ப்பாளர் . ஆனால் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறன மொழிபெயர்ப்பாளர்கள் வெறும் ஒருவர் இருவரே உள்ளனர் . ஏனையவர்களின் அரைகுறை மொழிபெயர்ப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழ்இளைஞர்களின் அகதிஅந்தஸ்து நிராகரிக்கப்படுகிறது. ஒன்றுமே பாதிக்காத பல சகோதர மொழிபேசும் இளைஞர் களின் அகதிஅந்தஸ்து வழங்கப்படுகிறது .
இதைவிட உடற்குறைபாடு காரணமாக வழங்கப்படும் உதவிப்பணம் பெறுவதிலும் அதிதநேய்யால் பாதிக்கப்பட்ட பலரும் இன்றுகூட உதவிப்பணம் பெறமுடியாமல் உள்ளனர் . அதைவிட நிதிமன்ற மொழிபெயர்ப்பாளர்கள் கூட எம்மத்தியில் இல்லாமை கவலை அளிக்கிறது.
ஆனால் மொழிப்புலமைமிக்கோர் இங்கு இருக்கிறார்கள் . அவர்கள் மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபட அக்கறைசெலுத்துவதில்லை. அங்கிகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளில் 80 CHE பணம் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படுகிறது.
தயவுசெய்து திறமையானவர்கள் ஈடுபடுங்கள் .
"ஆலைஇல்லா ஊரில் இலுப்பம்பூ சக்கரை" என்ற நிலையை மாற்றுக்கள் .
" மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்கான பொருளைத்தேடுவதல்ல , சொல்லவருபவரின் உணர்வுடன்கூடிய கருத்தை வெளிப்படுத்துவதே"!
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment