Saturday, 16 September 2017

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு...பெருந்திரளாக கூடிய
இளைஞர்கள்! நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (16.09.2017) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.  மலையக குருவி

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...