Monday, 21 August 2017
திகாம்பரம் : இனி வாக்கு கேட்டு வரமாட்டேன்
இனி வாக்கு கேட்டு வரமாட்டேன் என்கிறார் திகாம்பரம்!
- Yoganathan Yoga Jeganathan
எதிர்வரும் காலங்களில் வாக்கு கேட்டு மக்களிடத்தில் வரப்போவதில்லையென அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார். மாறாக தான் செய்யும் சேவையை பார்த்து நீங்களாகவே வாக்களியுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அக்கரபத்தனை மொன்ராசி வைத்தியசாலைக்கு செல்லும் பாதைக்கான ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து வைத்து உறையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம்,
தோட்டப்புற மக்களுக்கு எப்போதும் இல்லாதவாறு நல்லாட்சி அரசாங்கத்தால் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் பிரச்சினைகள் அறியப்பட்டு 2020 ஆண்டளவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும். எனவே எம்மைப் பலப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்களாகிய உங்களின் பொறுப்பு. இனி நான் வாக்கு கேட்டு வரமாட்டேன். மாறாக நாம் செய்யும் சேவையை பார்த்து நீங்களாகவே வாக்களியுங்கள் என்று கூறினார்.<
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment